துருக்கி நில நடுக்கம்: அன்பான வேண்டுகோள்

Posted by S Peer Mohamed (peer) on 2/15/2023 10:42:04 AM

 

சமீபத்தில் துருக்கியிலும் சிரியாவிலும் நடந்த கோர பூகம்பங்கள் உலகில் வாழும் அத்தனை மனித உள்ளங்களையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டன

அந்த மக்கள் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நிற்கின்றனர்

எண்ணிலடங்கா மக்கள் தங்கள் உறவுகளை பந்தங்களை சொந்தங்களை
வாழ்ந்த வீடுகளை சொத்துக்களை சுகங்களை இழந்து

பசியிலும் பட்டினியிலும் கடும் குளிரிலும் ஒதுங்குவதற்கு கூட ஒரு இடமின்றி நடுவெளியில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்

மனிதநேயமிக்க சகோதரர்களே ! சகோதரிகளே ! அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர நாம் நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய முன் வர வேண்டும்

வீ பார் ஆல் என்ற தன்னலமற்ற அறக்கட்டளை சேவை மனப்பான்மை கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளது

அந்த அறக்கட்டளை துருக்கி தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தொடர்பில் உள்ளது

தூதரகமும் உடனடியாக அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் பட்டியலை அனுப்பியுள்ளனர்

அவற்றில் ஒரு சில பொருள்களை வாங்கி அனுப்புவதற்கு வீ பார் ஆல் அவர்களோடு ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தி உள்ளது

இந்த முயற்சியில் தாங்கள் அனைவரும் பங்கு ஏற்று அதற்கான பொருளாதார உதவியை மிகத் தாராளமாக வழங்குங்கள்

துன்பத்திலும் துயரத்திலும் துக்கத்திலும் அல்லல்படும் நம் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் ஆன அத்தனை உதவிகளையும் செய்வோம்

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நாம் செய்த நன்மையின் கூலியை இம்மையிலும் மறுமையிலும் பலபடங்கு அதிகமாக தந்து அருள் புரிந்து கிருபை செய்வானாக !

வங்கி விபரம்
Account Number 921020035337335
Account Name V FOR ALL FOUNDATION(TRUST)
Customer id 908166797
IFSC UTIB0000016

உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்
இப்னு சவூத் 9444380600
Dr. அஷ்ரஃப் 9843054949
யூசுஃப் 9790919753
மௌலானா மன்சூர் 9884254254
மௌலவி அப்துல் ஹமீத் 9566617776
முனிருத்தின் ஷெரிப் 9841014160
ரியாஸ் 9444480134











Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..