குருடனை நம்பி ஒரு கூட்டம்....

Posted by Haja Mohideen (Hajas) on 12/4/2016 2:24:56 AM

 

குருடனை நம்பி ஒரு கூட்டம்....

1. முகேஷ் அம்பாணி தன் தொலை தொடர்பு நெட்ஒர்க் ஐ விரிவு படுத்தும் விதமாக கடந்த 2 வருடமாக அணைத்து இடங்களிலும் optic fibire கேபிள்கள் பதிக்கப்பட்டது....
2. ஜூலை5. டிஜிட்டல் இந்தியா என்று கொண்டாட்டம்...
3. செப்.4 jio சிம் விற்பனை துவக்கம்... அதற்க்கு விளம்பர Ambassador ஆக, அதன் விளம்பரங்கள் அனைத்திலும் மோடியின் படம்.
4. செப்.6 relaince ல் பணிபுரிந்த ஊர்ஜித் பட்டேல் RBI GOVERNER ஆக அறிவிப்பு...
5. NOV8. RS.500,1000ம் முடக்கம்
6. NOV15. கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யமாட்டோம் என்று சொன்ன RBI, ரிலையன்ஸ் குழுமத்தின் BIGBAZZAR ல் DEBIT/CREDIT கார்டு ஸ்விப் செய்து RS.2000 பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு.
7.NOV்.25: கள்ளப்பணம் கருப்புபணத்துக்கு என்று கூறப்பட்டது... அப்படியே டிஜிட்டல் கேஷ் என்று விளம்பரம்...
8.DEC1.. முகேஷ் அம்பாணி JIO சிம் இலவசங்களை 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.. மற்றும் JIO MONEY MERCHANT APP. என்கிற புதிய APP அறிமுகம்...( இதன் மூலம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் மொபைல் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்...)

இவற்றை அறிவித்து விட்டு முகேஷ் அம்பானி மோடியின் 500, 1000 ஓழிப்புக்கு புகழாரம் சூட்டி, JIO சிம்மின் அடுத்த கட்ட பரிமாணத்தை எடுத்து சென்றது..

இப்பொழுது கொஞ்சம் யோசித்து ஒப்பிட்டு பாருங்கள் மோடியின் செயலையும், அதற்க்கு ஏற்றார் போல் பின் வரும் முகேஷ் அம்பானியின் செயலையும்....

இப்பொழுதும் உங்களுக்கு இந்த பணப்புழக்க தட்டுப்பாடு யாருக்காக உருவாக்கப்பட்டது என்பது புரியவில்லை என்றால் ........... ?

கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த ஸ்பெக்ட்ரம்(2G,3G4G) ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட பணம் 14.5 லட்சம் கோடிகள்.....

அதில் 4G க்கு மட்டும் எதிர் பார்க்கப்பட்டது 11 லட்சம் கோடிகள்... ஆனால் கிடைக்க பெற்றது வெறும். 65,870 கோடிகள் மட்டுமே, இதற்க்கு சொன்ன காரணம் யாரும் ஏலத்தில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது... அதே 2009ல் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ஆ. ராசா வால் 3G ஏலத்தில் 2.75 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டு அன்றைய பிரதமரிடம் சேர்க்கப்பட்டது...

அதற்க்கு பிறகு தான் CAG 2G யையும் ஏலத்தில் விட்டு இருந்தால் இதே போல் தொகை கிடைத்திற்கும் என்று சொல்ல , அன்றைய எதிர் கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் மாபெறும் ஊழல் என்று போர்க்கொடி தூக்கின.... அதன் பிறகு நடைபெற்ற எந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும் ராசாவால் கொண்டு வரப்பட்ட தொகையை விட குறைவாகவே கிடைத்திருக்கிறது....

இப்பொழுது கடைசியாக நடந்த 4G ஏலம் ( 2G.3ஜி யை விட சிறந்தது... மிகுந்த தொழில் நுட்பம் கொண்டது தான் 4G)11லட்சம் கோடிகள் கொடுத்திருக்க வேண்டியது, வெறும் 65,870 கோடிகள் மட்டுமே திரட்டியது..... மீதம் உள்ள 10.34 லட்சம் கோடிகள் பின் வாசல் வழியாக சென்றதை இந்த அரசாங்கமும், ஊடகங்களும் அப்படியே மறைத்து விட்டது...

இன்றைய நிலைமையில் அனைத்து தரப்பு மக்களும் இன்டர்நெட் பயன் பாட்டிற்குள் வரவேண்டிய கட்டாய நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொண்டு வர, இன்னொரு பக்கம் முகேஷ் அம்பாணி ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு வட்டத்தையும் தனதாக்கி கொள்ளும் வகையில் தனது JIO 4G சிம்மையும், அதன் இலவசங்களையும் வரும் 31.3.2017 வரை நீட்டிக்கிறார்.... அரசாங்கத்தால் இன்டர்நெட் கட்டயப்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் JIO வசம் தானாக போய் விழுவார்கள்.. அதில் உள்ள MERCHANT APPம் மக்களையும், வனிகர்களையும் JIO SIM பக்கம் சாய்க்கும்்... இப்படி அனைத்து மக்களையும் JIO SIM பக்கம் திருப்பி தொலை தொடர்பு துறையில் MONOPOLY யாக முகேஷ் அம்பானி வலம் வருவார்...

ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களில் MONOPOLY யாக இருக்கும் முகேஷ் அம்பாணி இனி சில்லறை வணிக துறையிலும், தொலை தொடர்பு துறையிலும் மற்றும் மறைமுகமாக வங்கி துறையிலும். MONOPOLY யாக வலம் வருவார்...
..

இப்பொழுது சொல்லுங்கள் இந்த மோசடி அரசாங்கம் யாருக்காக வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ???? இவர்கள் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால்?......???நீங்கள் அடிமையாவதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதே நிதர்சனம்.

#vijayakumar_s

 





Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..