ஏர்வாடியில்! சிலிண்டர் மாணியம் பெரும் விபரம்!

Posted by Haja Mohideen (Hajas) on 2/11/2015 9:15:32 AM

 

சிலிண்டர் மாணியம் பெரும் விபரம்!
***************************************
திருநெல்வேலி மாவட்டம்!
ஏர்வாடியில்!
சிலிண்டர் மாணியம் பெருவதற்கு அதிகமான தொகை கேட்பதாகவந்த தகவலை அடுத்து!

ஏர்வாடி மங்களம் கேஸ் ஏஜென்ஸி அலுவலகத்திற்கு!
தமுமுக ஏர்வாடி பேரூர் கிளையின் புதிய செயலாளர் முகைதீன்!
மருத்துவ அணி செயலாளர் ஷபீக் முகைதீன்!
முன்னால் பொருப்பாளர்கள் K.பக்ருதீன் அலி அஹ்மத்! மற்றும் சேக் சலாகுதீன்! ஆகியோர் நேரில் சென்று சந்தித்து விபரங்கள் கேட்டறிந்தார்கள்!

*சிலிண்டர் மாணியம் பெற மங்களம் கேஸ் அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்!

 

*விண்ணப்பங்களை தெளிவாக பூர்த்தி செய்ய தெரிந்தவர்கள் பேனாவால் பூர்த்தி செய்து கொடுக்கலாம்!

*இறந்தவர்களின் பெயரில் சிலிண்டர்
இணைப்பு வைத்திருப்பவர்கள்!
*********************************
*அவரது மனைவி பெயரிலோ! அல்லது *கணவர் பெயரிலோ! அல்லது *வாரிசுதாரர்களில் ஒருவரின் பெயரிலோ! சரியான ஆவணங்களை கொடுத்து பெயர் மாற்றம் செய்வதற்கு! ரூ 250/- மட்டுமே செலுத்த வேண்டும்!

*சிலிண்டர் இணைப்பை கணவர்! அல்லது மனைவி! அல்லது வாரிசுதாரர்களுக்கோ பெயர் மாற்றம் செய்யாமல்!
மூன்றாவது நபர்களின் பெயரில் இணைப்பை பெயர் மாற்றம் செய்வதற்கு!
தற்போதுள்ள புதிய டெப்பாசிட் தொகையான ரூ1600/-ல் இருந்து முன்பு சிலிண்டர் வாங்கிய டெப்பாஸிட் தொகையை கழித்து செலுத்த வேண்டும்!

 

அதுபோக! மூன்றாவது நபருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூ 500/-சம்ந்தப்பட்டவர்களிடம் கேட்டு முழு சம்மதத்தோடு ரூ 500/- பெற்றுக் கொண்டு பெயர் மாற்றி கொடுப்பதாக கூறினார்!

*சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் வெளியூர்,வெளிநாடுகளில் இருந்து ஏர்வாடியில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அதே பெயரிலே தொடரலாம்!

*சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தனது பெயரில் ஏர்வாடி வங்கியில் கணக்கு வைக்காதவர்கள்!

தனது மனைவி பெயரில் சிலிண்டர் இணைப்பை மாற்ற வேண்டும் என்றால்! வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது மனைவி பெயருக்கு சிலிண்டர் இணைப்பை மாற்றம் செய்வதற்கு சம்மதிக்கின்றேன் என்று எழுதி கையொப்பம் இட்டு NOC கொடுக்க வேண்டும்!

*சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின்
பெயர்களில்!
*பிழைகள் இருந்தாலோ!
*திருத்தம் செய்யவேண்டியது இருந்தாலோ!
*முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இருந்தாலோ!
சரியான ஆவணங்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம்!

*அலைபேசி எண்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தணியாக ஒரு விண்ணப்பத்தில் புதிய அலைபேசி எண் மற்றும் விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்!

மேற்குறிப்பிட்ட தொகையை விட அதிகமான தொகைகளை கேஸ் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்! உங்களிடம் கேட்கும் பட்சத்தில் உடனடியாக உரிய ஆதாரங்களோடு சம்மந்தபட்டவர்கள் தமுமுக அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் கொடுக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

முக்கிய தகவல்!
*****************
வாரிசு சான்றிதழ் பெருவதற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் செய்தால் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகும்!
இதனால் பொதுமக்களின் சிறமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக வாரிசு சான்றிதழ் பெருவதற்கு பள்ளிவாசல் ஜமாத் லட்டர் பேடில் கொடுக்கும் வாரிசு சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமுமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது!
ஏற்றுக் கொள்வதாக கூறினார்!

*தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து வாரிசு சான்றிதழ் எடுத்து வைப்பது என்றைக்கும் பயனாக (நல்லதாக) இருக்கும்! வாய்ப்புள்ளோர் எடுத்து வைக்க தவறாதீர்கள்!

என்றும் மக்கள் பணியில்!
தமுமுக ஏர்வாடி பேரூர் கிளை!
11.02.2015.

Via- Br. Bakrudeen Ali Ahmed

https://www.facebook.com/sabeek.rahman.14/posts/758318907598415

 






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..