காளிமார்க் Bovonto. ...!

Posted by Haja Mohideen (Hajas) on 10/7/2014 3:08:19 AM

Bovonto. ...!
Super ma..!

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்...

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப்
பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள்
பயப்படுகிறது...

தென்மாவட்டத்தை சேர்ந்த
(திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த
காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான்
”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால்
தொடங்கப்பட்டது
தமிழகத்தில் உலகமயமாக்கலுக்க
ு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற
தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல
மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது.

ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற
ஆங்கிலேய நிறுவனத்தின் கடும்
போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது.

உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க
நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின்
சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக
நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில்
ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த
சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள்
தப்பி பிழைத்தன.அதில்
இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய
நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான
தயாரிப்பின் மூலம் மக்களிடம்
நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த
BOVONTO நிறுவனம் தான்.

அந்நிய மோகத்தில் சில காலம் இந்த
பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும்
விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள்,
பெப்ஸி கோக்கில்
பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்ட
னர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான
குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில்
நடிகர்களை நடிக்க
வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள்
விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும்
ஏமாந்து குடித்து வருகின்றனர்.

ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார
நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக
வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில்
விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற
பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..

குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால்
தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த
கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும்.

பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில்
விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள்
கார்ப்பரேட்
மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன்
முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில்
விற்பனையான BOVONTO வின்
காலி பாட்டில்களை கடைகடையாக
ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின்
விலையை(ரு.12) விட அதிக அளவு நம்
வியாபாரிகளுக்கு
கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய
பாட்டில்களை உடைத்துவிட்டனர்.

இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய
பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை.

தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல்
போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த
பெப்ஸி கோக் போன்ற
குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர்
பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால்
அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன
தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.

இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO
நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும்
கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான
தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான்
பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க
வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில்
தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக்
கொண்டு முன்னேறியது.

இன்றளவிலும் குளிர்பான
சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம்
காளிமார்க் தான்.

ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில்
சிறு குறையில்லாமல்
தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க்
நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர்
தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங
்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை)
வாங்கவே மாட்டிர்கள்.

கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ்
நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ்
நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும்,
ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம்
பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய்
ஒரு பெருமை உண்டு.அதே போல்
நமது செலவாணியும் உள்ளூர்
வியாபாரியிடமே இருக்கும்.

ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும்
ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம்
சென்று விடும்.

மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும்
கேடு விளைவிக்க கூடியவை.
பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக்,
போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும்.

ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்:.
#Sanjana Chayya

 https://www.facebook.com/sheik.mideen.9/posts/10204611048057824

Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed

News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..