தேர்ச்சி பெற்றவர்கள் ஓன்லைனிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியலாம்: அமைச்சர் தகவல்

Posted by Haja Mohideen (Hajas) on 5/10/2011

தேர்ச்சி பெற்றவர்கள் ஓன்லைனிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியலாம்: அமைச்சர் தகவல்
[ திங்கட்கிழமை, 09 மே 2011, 04:02.41 PM GMT +05:30 ]
 
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறும் போது பள்ளியிலேயே ஓன்லைனில் வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தாண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியலை பெறும் நாளிலேயே அவர்களது மேல்நிலைக் கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய கல்வி தகுதியை ஓன்லைன் மூலம் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவே பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்கு செல்லும் போது தங்களுடைய ரேஷன் கார்டை எடுத்து செல்ல வேண்டும். பதிவுதாரரின் பெயர் ரேஷன் கார்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

10ம்வகுப்பு கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவகத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது புதிதாக பதிவு செய்வோருக்கு உரிய பதிவு எண்ணும் வழங்கப்படும்.

பதிவுதாரர்கள் மாற்று திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித்தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியானதும், ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் கால விரயம் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்ப்பதற்காக பள்ளிகள் வாயிலாகவே ஓன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்தார்.
 

http://www.newindianews.com/view.php?20KOl1dbce40644e2eMQ2022YmD3ddcfDmK30eCCAKae4C04A4cb2lOm22






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..