அனந்தபுரி ரயில் தொடர்ந்து வள்ளயூரில் நின்று செல்ல கோரிக்கை

Posted by Haja Mohideen (Hajas) on 5/28/2010

அனந்தபுரி ரயில் தொடர்ந்து வள்ளயூரில் நின்று செல்ல கோரிக்கை

 

     சென்னையிலிருந் து தினசரி மாலை 07.15 மணிக்கு பறப்பட்டு திருநெல்வேலி வள்ளியூர் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் சென்று வருகிறது. இந்த ரயிலில் வள்ளியூரிலிருந் து சென்னைக்கு செல்வதற்கு இரண்டு படுக்கை வசதிகள் ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தின் முயற்சியால் பெறப்பட்டுள்ளது. சென்னையிலிருந் து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி செல்லும் வ.எண் 2633  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வள்ளியூர் வழியாக சென்றாலும் அது அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியூர் வருவதால் சென்னையிலிருந் து வரும் பயணிகள் அனந்தபுரி ரயிலில் அதிகமாக விரும்பி பயணம் செய்து வருகிறார்கள் காரணம் அனந்தபுரி ரயில் காலை 8மணி அளவிற்கு வள்ளியூர் வருகிறது. எனவே இது பொது மக்களுக்கு மிகவும் வசதியான ரயிலாக கருதப்படுகிறது.

 

     இந்நிலையில் மேற்படி ரயில் ஜுலை 1ம் தேதியிலிருந்து வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருமார்க்கத்திலும் நின்று செல்லாது என்று தெரியவருகிறது. ஆன்லைன் மூலமாக ஜுலை 1ம் தேதிக்கு பின் டிக்கெட் முன்பதிவு செய்த போது இது உறுதி செய்யப்;பட்டது. ஆனால் வள்ளியூர்  ரயில் நிலையத்திற்கு முறைப்படி எவ்வித தகவல்களும் வரவில்லை. ஜுலை 1ம் தேதியிலிருந்து சென்னை எக்மோர் அனந்தபுரி ரயில் 6123ஃ6124 என்ற நம்பருக்கு பதிலாக  6723ஃ6724 என்ற நம்பரில் இயக்கப்படுவதாகவும், ஏற்கனவே நின்று சென்ற மதுராந்தகம,; மேல்மருவத்தூh,; திண்டிவனம், கடம்ப+ர், வள்ளியூர், நெய்யாற்றங்கரா, ஆகிய ரயில் நிலையங்களில் இனி நிற்காது எனவும், ஆன்லைன் மூலம் தெரியவருகிறது. இந்த 6 ரயில் நிலையங்களில் வள்ளியூர் தவிர மற்ற ரயில் நிலையங்கள்; இடைப்பட்ட காலத்தில் நின்று செல்ல அனுமதிக்கப்பட் ட ரயில் நிலையங்கள் (ளூயனழற ரயில் நிலையங்கள்). ஆனால் அனந்தபுரி ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்தில்  அறிமுகமான நாளிலிருந்து நின்று சென்று வருகிறது. அதற்கு இரண்டு படுக்கை வசதியும் உண்டு. தற்போது 6 ரயில் நிலையங்களில் நிற்காது என்றாலும் இரு மார்க்கத்திலும் அது சென்றடையும் நேரத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக் கது

 

     ஏற்கனவே, தகவலின் அடிப்படையில் இது சம்பந்தமாக 04.02.2010 அன்று  வள்ளியூர் ரயில் நிலையத்தில் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு அவர்கள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து கேட்டபோது அப்படி எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டது.

 

     இனி அனந்தபுரி ரயில் வள்ளியூரில் நிற்கப்போவதில் லை என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இது சம்பந்தமாக மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராhட்டங்கள் நடத்தவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. வள்ளியூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரத் தின் முக்கியத்துவத் தை கருதி வள்ளியூரில்; நின்று செல்ல வேண்டும்  என்ற கோரிக்கை விடப்பட்ட நிலையில் ஏற்கனவே ஒடிக்கொண்டிருக் கும் ரயிலை நிறுத்துவது மிகவும் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

 

அண்ணாவி MAS உதுமான்

செயலாளர்

ஏர்வாடி வளர்ச்சி மன்றம்






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..